Om Shantiஓம் சாந்தி
யாழ். இமையானன் கிழக்கு கேணியடி உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மெய்யழகன் ஜெனன் அவர்கள் 14-10-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சின்னையா மெய்யழகன்(நடா), புவனேஸ்வரி(ராசு, இலங்கை) தம்பதிகளின் அன்பு மகனும்,சிவமலர்(பிரித்தானியா) அவர்களின் அன்புக் கணவரும்,ரித்திஷ்(பிரித்தானியா) அவர்களின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்ற ரமேஷ்(சுவிஸ்), ராதிகா(லண்டன்), தீபா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
— Informed byதகவல்: குடும்பத்தினர்

Meiyalakan Jenan
Udupiddy, Jaffna, Sri Lanka · Switzerland, London East, United Kingdom