Helpஉதவி
How can we help?உங்களுக்கு எப்படி உதவலாம்?
Guides for families posting a notice and for relatives and friends who want to share a memorial card.அறிவித்தல் இடும் குடும்பத்தினருக்கும், நினைவு அட்டை பகிர விரும்பும் உறவினர், நண்பர்களுக்குமான வழிகாட்டிகள்.
How to post a death noticeமரண அறிவித்தல் இடுவது எப்படி
Photo, details, announcement, funeral events, family contact — with a one-minute video.படம், விவரங்கள், அறிவித்தல், நிகழ்வுகள், குடும்பத் தொடர்பு — ஒரு நிமிடக் காணொளியுடன்.
Download a memorial cardநினைவு அட்டையைப் பதிவிறக்குதல்
Turn any notice into a kanneer anjali card to share on WhatsApp or print.எந்த அறிவித்தலையும் கண்ணீர் அஞ்சலி அட்டையாக்கி WhatsApp இல் பகிரலாம் அல்லது அச்சிடலாம்.
Questions & answersகேள்விகளும் பதில்களும்
Publishing, photos, condolences, privacy and more.வெளியீடு, படங்கள், இரங்கல்கள், தனியுரிமை மற்றும் பல.
Common questionsஅடிக்கடி கேட்கப்படுபவை
- How do I post a death notice online?மரண அறிவித்தலை இணையத்தில் எப்படி இடுவது?
- Do I need an account to post a notice?அறிவித்தல் இட கணக்கு தேவையா?
- Why isn’t my notice online straight away?என் அறிவித்தல் ஏன் உடனே வெளியாகவில்லை?
- Can I post a 31st day remembrance (antiyeddi) or an anniversary remembrance?31ம் நாள் நினைவஞ்சலி (அந்தியேட்டி) அல்லது ஆண்டு நினைவஞ்சலி இடலாமா?
- Can I write the notice in Tamil?அறிவித்தலைத் தமிழில் எழுதலாமா?
- Which photos can I add?எந்தப் படங்களைச் சேர்க்கலாம்?